Saturday, March 27, 2010

thanks for best co-ordination of intel projects team

இந்த ஆசிரியர்களுக்கான பரிசு வழங்கும் விழாவை சிறப்பாக ஒருங்கிணைக்கும் , இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், மற்றும் திருமதி சங்கரி அவர்களுக்கும் அவருடன் சிறப்பாக பணியாற்றும் அனைத்து அலுவலர்களையும் மனதார பாராட்டுகிறோம் ,
       நன்றியுடன்
அனைத்து ஆசிரியர்கள் சார்பாக,
  மணிகண்டன்.ஆ

THANK YOU INTEL TEAM,DEPT. OF SCHOOL EDUCATION AND S.S.A

                                                                                 எங்களது ஆய்வுக்கு பரிசு வழங்கி கௌரவப்படுத்தும் மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அவர்களுக்கும், அனைத்து  துறை செயலர்களுக்கும் , பள்ளிக்கல்வி துறை இயக்குனர் அவர்களுக்கும்,தொடக்க கல்வி இயக்குனர் அவர்களுக்கும்,   SSA திட்ட இயக்குனர் அவர்களுக்கும், அனைத்து இணை இயக்குனர்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், இன்டெல் திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

Saturday, January 23, 2010

thank you for all of you for giving this chance for change

இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கும் இன்டெல் நிறுவனதார்க்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஆய்வு மனப்பான்மையை வளர்க்க உதவும் இந்த வாய்ப்பு, எங்கள் வாழ்வில் திருப்பு முனையாக அமையும் .

Friday, January 15, 2010

solar eclipse public meet at gandarvakottai. pudukkottai dt.





கங்கண சூரிய கிரகண மக்கள் சந்திப்பு. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக பொது மக்கள் நேரடியாக அறிவியல் முறைப்படி ,உரிய முறையில்  சூரிய கிரகணத்தை ,சிறப்பு அலுமினிய பூச்சு  கண்ணாடி மூலம்  பார்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்துக்கும்   மேற்பட்ட  ௦௦௦ பொது மக்கள் இந்த அபூர்வ வானியல் நிகழ்வை கண்டு ரசித்தனர் . 

Saturday, January 2, 2010

new year wishes for all viewers

innovative ideas make technological world.