Saturday, January 23, 2010
thank you for all of you for giving this chance for change
இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கும் இன்டெல் நிறுவனதார்க்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஆய்வு மனப்பான்மையை வளர்க்க உதவும் இந்த வாய்ப்பு, எங்கள் வாழ்வில் திருப்பு முனையாக அமையும் .
Friday, January 15, 2010
solar eclipse public meet at gandarvakottai. pudukkottai dt.
கங்கண சூரிய கிரகண மக்கள் சந்திப்பு. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக பொது மக்கள் நேரடியாக அறிவியல் முறைப்படி ,உரிய முறையில் சூரிய கிரகணத்தை ,சிறப்பு அலுமினிய பூச்சு கண்ணாடி மூலம் பார்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ௦௦௦ பொது மக்கள் இந்த அபூர்வ வானியல் நிகழ்வை கண்டு ரசித்தனர் .
Saturday, January 2, 2010
Subscribe to:
Comments (Atom)
